பொது » லேண்டருக்கு என்ன ஆச்சு? விஞ்ஞானி புது தகவல் | Vikram Lander Status | Chandrayan 2 செப்டம்பர் 22,2019 18:26 IST
நிலவின் தென்துருவத்தை ஆராய சந்திரயான் 2 விண்கலம் அனுப்பப்பட்டது. அதன் ஒரு அங்கமான விக்ரம் லேண்டர் செப்டம்பர் 7ம்தேதி நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது, கட்டுப்பாட்டு மையத்துடனான சிக்னல் துண்டிக்கப்பட்டது.
வாசகர் கருத்து