Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 22-09-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு செப்டம்பர் 22,2019 | 18:36 IST

Share

இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீசன் தற்போது நடக்கிறது. புனேயில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, உ.பி., யோதாவை சந்தித்தது. மீண்டும் ஏமாற்றிய தமிழ் தலைவாஸ் அணி 22-42 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது. நடப்பு தொடரில் தமிழ் தலைவாஸ் அடைந்த 12வது தோல்வி இது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X