Advertisement

சுற்றுலா தின ஓவியப்போட்டி

விளையாட்டு செப்டம்பர் 22,2019 | 19:00 IST

Share

புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில், உலக சுற்றுலா தினத்தையொட்டி, 'புதுச்சேரி- வாரம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தரும் சுற்றுலா தலம்' என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓவிய போட்டி, முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் நடைபெற்றது. மூன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ மாணவியர் 450 க்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்துக்கொண்டனர். நான்கு பிரிவாக நடத்தப்பட்ட போட்டியில், புதுச்சேரியின் முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டடங்கள் என, மாணவ, மாணவியர் பல்வேறு ஓவியங்களை வரைந்து அசத்தினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X