Advertisement

கோவையில் கலவரம்; இந்து முன்னணி அதிர்ச்சித் தகவல்

பொது செப்டம்பர் 22,2019 | 19:47 IST

Share

இந்து முன்னணி மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் கோவை சரவணம்பட்டியில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பின் பேசிய மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் பயங்கரவாத அமைப்புகள் தமிழகத்தில் அதிகளவில் ஊடுருவி வருவதாக கூறினார். மத்திய அரசின் உளவு பிரிவுதான் அவர்களை கண்டுபிடிக்கிறது. தமிழக உளவுத் துறை மிகவும் மந்த நிலையில் உள்ளது. கோவையில் கலவரத்தை உருவாக்க முயற்சி நடப்பதாக செய்தி வருகிறது. உளவுத்துறை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X