Advertisement

வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம்

ஆன்மிகம் வீடியோ செப்டம்பர் 23,2019 | 12:00 IST

Share

விழுப்புரம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஆனந்த வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. 40 வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு மூலவர் மற்றும் உற்வச மூர்த்திகளுக்குச் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பின்னர் ஆனந்த வரதராஜ பெருமாள் மலர் அலங்காரத்தில், திருமண கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக பெண் பக்தர்கள் துர்க்கையம்மன் கோயிலில் இருந்து சீர் வரிசைகளைக் கொண்டு வந்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X