Advertisement

பெயருக்கு செயல்படுகிறதா அரசு இசைக்கல்லூரிகள்? | Tamilnadu Music college | Madurai | Dinamalar |

சிறப்பு தொகுப்புகள் செப்டம்பர் 23,2019 | 00:00 IST

Share

மதுரை பசுமலை அரசு இசைக் கல்லூரியில் பி.ஏ பாட்டு வகுப்பும், கோவை, திருவையாறு, சென்னையில் பி.ஏ பாட்டு, வயலின், வீணை வகுப்புகளும், தொடங்கப்பட்டன. முதல் பேட்ஜ் மாணவர்களுக்கு 2017 ல் பட்டமளிப்பு விழா நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அதன்பின் இரண்டு பேட்ஜ் மாணவர்கள் படித்து முடித்த நிலையில் தற்போது வரை பட்டமளிப்பு விழா நடத்தவே இல்லை. அதேபோல, மாணவர்களுக்கு கடைசி செமஸ்டர் முடிந்தவுடன் ப்ரவிஷனல் சர்டிபிகேட் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. முதல் பேட்ஜ் மாணவர்களுக்கு கூட டிகிரி சர்டிபிகேட் தராததால், வேலை வாய்ப்பில் முன்னுரிமை இழந்து நிற்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X