பொது » 15 தாண்டிட்டா கஷ்டம் செப்டம்பர் 26,2019 13:00 IST
உங்க வாகனம் 14 வயசு தாண்டிட்டா வந்த விலைக்கு வித்திடுங்க. இல்லேனா, நஷ்ட படுவீங்க... 15 வருசம் ஆன வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் (FC) டெஸ்ட் எடுக்க செலுத்துற கட்டணத்த 200 ரூபால இருந்து 25 ஆயிரமா உசத்த போறாங்க. நூறு எரனூறுனு இருந்த கட்டணங்கள் எல்லாமே பல ஆயிரங்களா மாறுது அடுத்த வருசத்ல இருந்து. ஓட்ட ஒடசல் வாகனங்களால ஆக்சிடென்ட் நடக்றத தடுக்க இந்த ஏற்பாடாம்.
வாசகர் கருத்து