Advertisement

பொது » ரூ. 663 கோடி வங்கி கடன் சர்க்கரை ஆலைக்கு நோட்டீஸ் செப்டம்பர் 26,2019 14:00 IST

loading

பொது » ரூ. 663 கோடி வங்கி கடன் சர்க்கரை ஆலைக்கு நோட்டீஸ் செப்டம்பர் 26,2019 14:00 IST

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த இறையூரில் திரு ஆரூரான் குழுமத்திற்கு சொந்தமான அம்பிகா சர்க்கரை ஆலை உள்ளது. பெண்ணாடம், திட்டக்குடி, கருவேப்பிலங்குறிச்சி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கரும்பு வெட்டி அனுப்பி வந்தனர். கடந்த இரண்டு அரவை பருவங்களாக ஆலை இயங்கவில்லை. இதனால் விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை; தொழிலாளர்களின் சம்பள பாக்கி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆலை மூடப்பட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை அலுவலக அதிகாரிகள் அம்பிகா சர்க்கரை ஆலை மற்றும் விருத்தாசலம் அடுத்த காணாதுகண்டான் எரிசாராய ஆலையை கையகப்படுத்தும் நோட்டீசை அறிவிப்பு பலகையில் ஒட்டினர். வங்கியில் பெற்றிருந்த கடன், வட்டியுடன் 663 கோடியே 21 லட்சத்து 98 ஆயிரத்து 196 ரூபாய் 38 பைசாவை செலுத்த வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 03:42 செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN | 25-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN | 25-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 00:30 இ.பி.எஸ் நலம் விசாரித்தார்

இ.பி.எஸ் நலம் விசாரித்தார்

play button 04:00 மாவட்ட செய்திகள் | 8 PM BULLETIN | 25-05-2020 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் | 8 PM BULLETIN | 25-05-2020 | District News | Dinamalar

play button 04:56 ஐடியா தருகிறார் வி.ஜி.பி. ரவிதாஸ்

ஐடியா தருகிறார் வி.ஜி.பி. ரவிதாஸ்

play button 03:34 25% தொழிலாளர்களுடன் ஒர்க் ஸ்டார்ட்

25% தொழிலாளர்களுடன் ஒர்க் ஸ்டார்ட்

play button 01:03 2 மாதத்துக்கு பின் தாயுடன் சந்திப்பு!

2 மாதத்துக்கு பின் தாயுடன் சந்திப்பு!

play button 02:46 கொரோனா காலத்திலும் சாதித்தார்

கொரோனா காலத்திலும் சாதித்தார்

play button 02:41 செய்தி சுருக்கம் | 5 PM BULLETIN | 25-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 5 PM BULLETIN | 25-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 02:46 மற்றொரு பாகன் தப்பியது எப்படி?

மற்றொரு பாகன் தப்பியது எப்படி?

play button 00:47 மூவர்ண கொடியை 3 முறை ஏந்திய வீரன்

மூவர்ண கொடியை 3 முறை ஏந்திய வீரன்

play button 00:39 ஹாங்காங் மீண்டும் போராட்ட களம் ஆனது!

ஹாங்காங் மீண்டும் போராட்ட களம் ஆனது!

play button 00:43 விமான பணிப்பெண்கள் புது அவதாரம்

விமான பணிப்பெண்கள் புது அவதாரம்

play button 00:51 உள்நாட்டு விமான  போக்குவரத்து தொடங்கியது

உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கியது

play button 01:20 தண்டையார்பேட்டையிலும் 1,000 தாண்டியது

தண்டையார்பேட்டையிலும் 1,000 தாண்டியது

play button 02:05 மாவட்ட செய்திகள் | 1 PM BULLETIN | 25-05-2020 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் | 1 PM BULLETIN | 25-05-2020 | District News | Dinamalar

play button 01:22 தமிழக கஸ்டமர்கள் திரும்பி ஓட்டம்

தமிழக கஸ்டமர்கள் திரும்பி ஓட்டம்

play button 02:28 செய்தி சுருக்கம் | 12 N BULLETIN | 25-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 12 N BULLETIN | 25-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 00:41 வழக்கங்களை மாற்றி வரும் கொரோனா

வழக்கங்களை மாற்றி வரும் கொரோனா

play button 01:43 10,000 கொடுத்து வாங்கிய கணவன் கைது

10,000 கொடுத்து வாங்கிய கணவன் கைது

play button 00:42 குடும்பத்துடன் வீடுகளில் தொழுகை

குடும்பத்துடன் வீடுகளில் தொழுகை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X