Advertisement

சம்பவம் » 700 கிலோ கஞ்சா பறிமுதல் செப்டம்பர் 26,2019 14:07 IST

loading

சம்பவம் » 700 கிலோ கஞ்சா பறிமுதல் செப்டம்பர் 26,2019 14:07 IST

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் டிஎஸ்.பி., பொன்னுசாமி, லகூன் பகுதியை பார்வையிட படகில் சென்றார். அப்போது வெட்டாறு முனை என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த போது, போலீசார் வருவதைக் கண்ட மற்றொரு படகில் இருந்தவர்கள் அருகிலிருந்த அலையாத்திக் காட்டுக்குள் தப்பி சென்றனர். சந்தேகமடைந்த போலீசார், படகை சோதனையிட்ட போது, 7 மூட்டைகளில் கஞ்சா இருந்தது தெரிந்தது. படகையும், மூட்டைகளில் இருந்த 700 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 05:53 சீனாவுடன் WHO ரகசிய டீலா? பதறவைக்கும் தகவல்கள்

சீனாவுடன் WHO ரகசிய டீலா? பதறவைக்கும் தகவல்கள்

play button 02:52 பொது இடங்களில் வைரசை அழிக்கும் ரோபோ பராக்! கோவை கம்பெனிகள் குஷி

பொது இடங்களில் வைரசை அழிக்கும் ரோபோ பராக்! கோவை கம்பெனிகள் குஷி

play button 01:15 10 லட்சத்தை  நெருங்கியது  வைரஸ் பாதிப்பு

10 லட்சத்தை நெருங்கியது வைரஸ் பாதிப்பு

play button 01:04 வைரசை கட்டுப்படுத்த கைவசம் இருப்பவை  அரசு தகவல்

வைரசை கட்டுப்படுத்த கைவசம் இருப்பவை அரசு தகவல்

play button 07:04 கனிமொழியா டி ஆர் பாலுவா குழப்பத்தில் ஸ்டாலின்!

கனிமொழியா டி ஆர் பாலுவா குழப்பத்தில் ஸ்டாலின்!

play button 00:58 காஸ் சிலிண்டர் விலை 65 ரூபாய் குறைப்பு

காஸ் சிலிண்டர் விலை 65 ரூபாய் குறைப்பு

play button 03:38 தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு பாசிடிவ்

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு பாசிடிவ்

play button 02:06 அறிகுறி தெரிந்தால் ஈஷா சீடர்களுக்கும் டெஸ்ட் செய்வோம்! எடப்பாடி அறிவிப்பு

அறிகுறி தெரிந்தால் ஈஷா சீடர்களுக்கும் டெஸ்ட் செய்வோம்! எடப்பாடி அறிவிப்பு

play button 00:33 நீலகிரியில் 4 பேருக்கு கொரோனா?

நீலகிரியில் 4 பேருக்கு கொரோனா?

play button 05:19 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 01-04-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 01-04-2020 | Short News Round Up | Dinamalar

play button 01:03 கிருமி நாசினி சுரங்கம்! திருப்பூரில்  புது முயற்சி

கிருமி நாசினி சுரங்கம்! திருப்பூரில் புது முயற்சி

play button 02:03 தமிழ்நாடு கேஸ் 234 ஆக எகிறியது

தமிழ்நாடு கேஸ் 234 ஆக எகிறியது

play button 00:57 நோயாளிகள் நம்பர் எகிறியது எப்படி? அரசு திடுக் தகவல்

நோயாளிகள் நம்பர் எகிறியது எப்படி? அரசு திடுக் தகவல்

play button 01:36 கன்ட்ரோல் ரூமுக்கு போன் போட்டு டார்ச்சர் செய்தால் நூதன தண்டனை

கன்ட்ரோல் ரூமுக்கு போன் போட்டு டார்ச்சர் செய்தால் நூதன தண்டனை

play button 01:29 வராதீங்க... காலில் விழுறோம் ப்ளீஸ்

வராதீங்க... காலில் விழுறோம் ப்ளீஸ்

play button 00:56 திருச்சி கொரோனா வார்டில் 96 பேர்

திருச்சி கொரோனா வார்டில் 96 பேர்

play button 00:46 86,000 கார், பைக் பறிமுதல்

86,000 கார், பைக் பறிமுதல்

play button 02:09 பிரசவம் நெருங்கும்  நேரத்தில்  டெஸ்ட் கிட்  கண்டுபிடித்த பெண்

பிரசவம் நெருங்கும் நேரத்தில் டெஸ்ட் கிட் கண்டுபிடித்த பெண்

play button 00:53 நெல்லையில் ஒரே நாளில் 22 பேருக்கு தொற்று

நெல்லையில் ஒரே நாளில் 22 பேருக்கு தொற்று

play button 02:29 செத்தாலும் சரி டெஸ்ட் வேண்டாம்! பிடிவாதத்தால் ஆபத்து விசுவரூபம்

செத்தாலும் சரி டெஸ்ட் வேண்டாம்! பிடிவாதத்தால் ஆபத்து விசுவரூபம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X