Advertisement

உலக கராத்தே; சென்னை மாணவிக்கு தங்கம்

விளையாட்டு செப்டம்பர் 26,2019 | 15:00 IST

Share

மலேசிய தலைநகர் கோலம்பூரில் நடந்த உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில். இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட 29 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். 12 டூ 13 வயது பிரிவில் 8 தங்கம், 12 வௌ்ளி, 5 வெண்கலத்துடன் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சென்னை மணலியைச் சேர்ந்த மாணவி அஸ்விதா தங்கமும், காமேஷ் ,வீரேஸ்வரன் ஆகியோர் வெண்கலமும் வென்றனர். மணலி திரும்பிய அவர்களுக்கு பேண்டு வாத்தியம் முழுங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X