Advertisement

84வயது பாட்டியின் 40ஆண்டு கோலங்கள் | navarathri kollam in meenakshi amman temple by 84 year old lady | 2019 | dinamalar | Madurai

சிறப்பு தொகுப்புகள் செப்டம்பர் 26,2019 | 00:00 IST

Share

மதுரையைச் சேர்ந்த 84 வயது மூதாட்டி லீலா வெங்கட்ராமன். 1979 முதல் தற்போது வரை மதுரை மீனாட்சியம்மன் கோயில், கூடலழகர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் லட்சக்கணக்கான புள்ளிகளில் கோலமிட்டு வருகிறார். 40 ஆண்டு கால கோல அனுபவங்களை நம்மிடையே விவரித்தார். கோயில்களில் சேவை மனப்பான்மையுடன் கோலமிட விரும்புபவர்களை, மதுரையைச் சேர்ந்த மீனா என்பவர், தற்போது ஒருங்கிணைத்து, சேவை செய்து வருகிறார். அவரை 94428 83973 ல் தொடர்பு கொள்ளலாம்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X