Advertisement

மாநில கபடி போட்டி

விளையாட்டு செப்டம்பர் 26,2019 | 20:00 IST

Share

கோவை எஸ்.எம்.எஸ்., கல்லூரியில் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான கபடி மற்றும் கோகோ போட்டி நடைபெற்று வருகிறது. மாணவர் கபடி போட்டியில் கோபி அரசு பள்ளி, ஒக்கிலிபாளையம் அரசு பள்ளியையும், சங்ககிரி அரசுப்பள்ளி, குளத்துப்பாளையம் அரசுப்பள்ளியையும் வென்றன. மாணவியர் கபடி போட்டியில் கோவை செயின்ட் மேரீஸ் பள்ளி, கொடிவேரி சாவர் பள்ளியையும், நாமக்கல் எம்.எச்., பள்ளி, சிந்தி வித்யாலயா பள்ளியையும் வென்றன. மாணவர் கோகோ போட்டியில் பாரதி பள்ளி, ஸ்ரீசக்தி பள்ளியையும், சேலம் கே.கே.நகர் அரசுப்பள்ளி, சி.ஆர்.ஆர்., பள்ளியையும் வென்றன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X