சம்பவம் » பிக்கப் வேன் கவிழ்ந்து 3பேர் பலி | vehicle accident in theni: three death செப்டம்பர் 27,2019 00:00 IST
தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே தர்மலிங்கபுரத்தில் பிக்கப் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தேவதானப்பட்டி மஞ்சளார் பகுதியை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி. மேலும் 3 பேரை, படுகாயத்துடன் க.விலக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வாசகர் கருத்து