பொது » திருச்சியில் காவிரி காவலன் ஆப் அறிமுகம் | Kavalan App Introduction | Trichy | Dinamalar செப்டம்பர் 27,2019 00:00 IST
சமூக விரோத செயல்கள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் பிரச்னைகளை ரகசியமாக தெரிவிக்கும் வகையில்,திருச்சியில் காவிரி காவலன் என்ற புதிய ஆப்பை போலீஸ் டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் அறிமுகப்படுத்தினார். அவருடன் திருச்சி எஸ்.பி ஜியாவுல் ஹக், பெரம்பலுார் சீனிவாசன் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து