Advertisement

மஸ்கட்டில் படகுடன் 11 மீனவர்கள் மாயம்

பொது செப்டம்பர் 28,2019 | 00:00 IST

Share

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீனவர்கள் உட்பட 11 பேர், மஸ்கட்டில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகுடன் மாயமாகினர். காணாமல் போன மீனவர்களை மீட்டுத் தரும்படி குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்திடம் உறவினர்கள் மனு அளித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X