பொது » அந்த செருப்பு இதாண்ணே செப்டம்பர் 28,2019 13:00 IST
பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்துக்கு தேசிய விருது கொடுக்காட்டி மத்திய அரசோட மரியாத கெட்டுப் போகும்னு எச்சரிக்கிறாரு எஸ் ஏ சந்திரசேகர். இவர் நடிகர் விஜயோட அப்பா. ஆர் கே செல்வமணி இன்னும் ஒரு அடி மேல போய்ட்டாரு. ஒத்த செருப்புக்கு விருது கொடுக்கலேனா மத்ய அரசுக்கு எதிரா போராட்டம் வெடிக்கும்னு மிரட்றாரு.
வாசகர் கருத்து