Advertisement

சம்பவம் » 5 நாட்களில் 7 குழந்தைகள் பலியான பரிதாபம் செப்டம்பர் 28,2019 18:35 IST

சம்பவம் » 5 நாட்களில் 7 குழந்தைகள் பலியான பரிதாபம் செப்டம்பர் 28,2019 18:35 IST

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அடுத்த கிழ்மத்தூர் அண்ணா நகரை சேர்ந்த 14 வயது திலீப்குமார், 13 வயது மணிகண்டன் இருவரும், மண் குன்றுமலை ஏரியில் குளித்து விளையாடியுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக, திலிப்குமார் நீரில் மூழ்கினான். அவனை காப்பாற்ற முயன்ற மணிகண்டனும் நீரில் மூழ்கி இறந்தான். இச்சம்பவம் தொடர்பாக சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். இதே போல், கடந்த 24ம் தேதி பர்கூர் அடுத்த கந்திகுப்பம் இந்திராநகரை சேர்ந்த 11 வயது சிறுவர்கள் ராஜ், ஸ்டீபன் ஆகியோர் ஏரியில் குளித்ததபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 25ம் தேதி கந்திகுப்பம் அடுத்த தாண்டவபள்ளம் பகுதியை சேர்ந்த காவ்யா, சுபத்ரா ஆகிய சிறுமிகள் குட்டையில் குளித்தபோது, ஆழமான பகுதிக்கு சென்றதால்,நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 26ம் தேதி ஓசூரை சேர்ந்த 11 வயது காவ்யா குட்டையில் அருகே விளையாடி கொண்டிருந்த போது, குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தார். இப்படி, கிருஷ்ணகிரியில் கடந்த 5 நாட்களில் மட்டும் ஏரி மற்றும் குட்டைகளில் மூழ்கி 7 சிறுவர், சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 03:30 இலக்கை நோக்கி  வெற்றிநடை போடும்  எல்.ஐ.சி.,!

இலக்கை நோக்கி வெற்றிநடை போடும் எல்.ஐ.சி.,!

play button 02:41 ‛பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...' சிம்பு பயணம்

‛பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...' சிம்பு பயணம்

play button 01:15 விளையாட்டுச் செய்திகள் | Sports News 10-12-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 10-12-2019 | Sports Roundup | Dinamalar

play button 01:02 திருப்பரங்குன்றத்தில் மகாதீபம்

திருப்பரங்குன்றத்தில் மகாதீபம்

play button 01:02 40வது இசை, இயல் நாடக விழா

40வது இசை, இயல் நாடக விழா

play button 00:43 இலங்கையில் பெண்கள் பொட்டு வைக்க அரசு தடை

இலங்கையில் பெண்கள் பொட்டு வைக்க அரசு தடை

play button 00:30 பி.இ படித்தவர்கள்  டெட் எழுதலாம்

பி.இ படித்தவர்கள் டெட் எழுதலாம்

play button 00:34 22,557 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

22,557 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

play button 01:09 குடியுரிமை மசோதா: சிவசேனா பல்டி

குடியுரிமை மசோதா: சிவசேனா பல்டி

play button 05:12 வெங்காயம் விலை  அதிகரிக்க காரணம் இதுதான் ? | Onion Price hike | Enam

வெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் ? | Onion Price hike | Enam

play button 00:30 ரேப் வழக்கில் 21 நாட்களில் தண்டனை: ஆந்திரா  ரெடி

ரேப் வழக்கில் 21 நாட்களில் தண்டனை: ஆந்திரா ரெடி

play button 03:13 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 10-12-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 10-12-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:45 தி.மலையில் மகாதீபம்

தி.மலையில் மகாதீபம்

play button 00:35 பல்கலை., தடகளம் திறமை காட்டிய வீரர்கள்

பல்கலை., தடகளம் திறமை காட்டிய வீரர்கள்

play button 00:47 மண்டல கால்பந்து; நேரு கல்லூரி வெற்றி

மண்டல கால்பந்து; நேரு கல்லூரி வெற்றி

play button 00:47 கிரிக்கெட் போட்டி; இ.ஏ.பி., அணி  அபார வெற்றி

கிரிக்கெட் போட்டி; இ.ஏ.பி., அணி அபார வெற்றி

play button 00:48 ரூ.24 லட்சத்திற்கு  ஏலம் விடப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் பதவி

ரூ.24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் பதவி

play button 00:42 சிங்கப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்ற முத்தமிழ் முகாம்

சிங்கப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்ற முத்தமிழ் முகாம்

play button 01:30 சிறுவனை கொன்று குப்பைக்கிடங்கில் புதைத்த ரவுடி சிறுவர்கள்

சிறுவனை கொன்று குப்பைக்கிடங்கில் புதைத்த ரவுடி சிறுவர்கள்

play button 00:59 குளத்தில் மூழ்கி தாய்,மகள் பலி

குளத்தில் மூழ்கி தாய்,மகள் பலி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X