Advertisement

அண்ணா பல்கலை., மண்டல வாலிபால்; மகாலிங்கம், எஸ்.வி.எஸ்., வெற்றி

விளையாட்டு செப்டம்பர் 28,2019 | 19:28 IST

Share

கோவை, கிணத்துக்கடவு அக்ஸயா இன்ஜினியரிங் கல்லூரி சார்பில் அண்ணா பல்கலைக்கழக 10வது மண்டல அனைத்து கல்லூரி மாணவியருக்கான வாலிபால் போட்டி, கல்லூரி வளாகத்தில் துவங்கியது. 14 கல்லூரிகள் பங்கேற்றன. முதல் போட்டியில் பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரி 25-23, 25-14 புள்ளிக்கணக்கில் நேரு இன்ஸ்டிடியூட் இன்ஜி.,டெக்.,கல்லூரியையும்; எஸ்.வி.எஸ்.,கல்லூரி 25-20, 25-18 புள்ளிக்கணக்கில் நரசிபுரம் சி.ஐ.ஈ.டி., கல்லூரியையும் வென்றன. பொள்ளாச்சி பி.ஏ.,கல்லூரி 19-25, 25-20, 25-19 புள்ளிக்கணக்கில் இந்துஸ்தான் இன்ஜி.,டெக்.,கல்லூரியையும்; கிருஷ்ணா இன்ஜி.,டெக்.,கல்லூரி 25-19, 25-17 புள்ளிக்கணக்கில் எஸ்.வி.எஸ்.,ஸ்கூல்ஆப் ஆர்கிடெக்சர் கல்லூரியையும் வென்றன. ராமகிருஷ்ணா ஐ.டெக்.,கல்லூரி 25-12, 25-10 புள்ளிக்கணக்கில் கற்பகம் இன்ஸ்டிடியூட் கல்லூரியை வென்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X