Advertisement

ஏழுமலையானுக்கு தயாராகும் 5 டன் மலர் மாலைகள்

ஆன்மிகம் வீடியோ செப்டம்பர் 28,2019 | 19:54 IST

Share

திருப்பதியில் பிரமோத்சவ விழா நடைபெறவுள்ளது. இதற்காக, திருச்செங்கோடு, கொங்கணாபுரம் ஸ்ரீ திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் சார்பில் 5 டன் பூமாலை தயார் செய்யப்பட்டு வருகிறது. அகரமஹால் திருமண மண்டபத்தில் சம்பங்கி, மஞ்சள், சிவப்பு, சாமந்திபூ, தாமரை, மரிக்கொழுந்து மலர்களை மாலைகளாக தொடுக்கும் பணியில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டுள்ளனர். மாலைகளுடன், கரும்பு, தென்னம்பாளை, தென்னங்குருத்து, இளநீர், பாக்கு குழைகள், மாங்கொத்துகள் 10 ஆயிரம் ரோஜா செடிகள் ஆகியவை திருமலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X