Advertisement

பெருமாளுக்கு பிஸ்தா மாலை

ஆன்மிகம் வீடியோ செப்டம்பர் 28,2019 | 15:00 IST

Share

புரட்டாசி மாதம் இரண்டாவது வாரம் சனிக்கிழமையை முன்னிட்டு திருவெற்றியூர் காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதனையடுத்து பவழ வண்ண பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி தாயாருக்கு 16 கிலோ எடையுள்ள பிஸ்தா மற்றும் முந்திரியால் செய்யப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை பக்தர்கள் திரளாக வந்து தரிசித்தனர். புராட்டாசி மாதம் 4 சனிக்கிழமையும் சுவாமிக்கு விதவிதமான அலங்காரங்கள் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X