Advertisement

2700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

பொது செப்டம்பர் 29,2019 | 00:00 IST

Share

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கடற்கரை வழியாக ரேசன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து குளச்சல் அருகே குறும்பனை சந்திப்பில் தனிப்படை போலீசாரும் குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாரும் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த டெம்போ வேனை சேதனை செய்ததில், கேரளாவிற்கு கடத்த வைக்கப்பட்டிருந்த 2700 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அரிசியையும் டெம்போ வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X