விளையாட்டு » வில்வித்தை போட்டி செப்டம்பர் 30,2019 12:00 IST
தஞ்சாவூர் ஏஒய்ஏ ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் தஞ்சை மாவட்ட வில்வித்தை சங்கம் ஆகியவை இணைந்து தஞ்சாவூரில் கிளப் அளவிலான வில்வித்தைப் போட்டியினை நடத்தியது. டைனி டார்ச், மினி சப்ஜீனியர், சப்ஜீனியர், சீனியர், ஜீனியர், என 5 பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் 50க்கும் மேற்பட்ட வில்வித்தை விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து