ஆன்மிகம் வீடியோ » வடபத்ரசயனார் பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் | srivilliputhur vadapathrasayee perumal temple flag hoist செப்டம்பர் 30,2019 00:00 IST
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உடன் இணைந்த வடபத்ர சயனார் பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் உற்சவம் இன்று காலை ஏழு மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது .
வாசகர் கருத்து