Advertisement

விளையாட்டு » சூப்பர் கிங்ஸ் டி- 20 அரையிறுதியில் ஆர்.கே.எஸ்., பள்ளி செப்டம்பர் 30,2019 18:37 IST

விளையாட்டு » சூப்பர் கிங்ஸ் டி- 20 அரையிறுதியில் ஆர்.கே.எஸ்., பள்ளி செப்டம்பர் 30,2019 18:37 IST

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் சார்பில், 6ம் ஆண்டு மாவட்ட அளவில், பள்ளி மாணவர்களுக்கான 'ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி-20' கிரிக்கெட்போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடந்து வருகிறது. போட்டிகளில், எட்டு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. காலியிறுதி போட்டியில், ஆர்.கே.எஸ்., கல்வி நிலையம் பள்ளி அணியும் டி.கே.எஸ்., பள்ளி அணியும் விளையாடின. முதலில் விளையாடிய ஆர்.கே.எஸ்., பள்ளி அணி, 20 ஓவரில், நான்கு விக்கெட் இழப்புக்கு, 131 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டி.கே.எஸ்., அணி, 17.3 ஓவரில், அனைத்து விக்கெட் இழந்து, 35 ரன் மட்டுமே எடுத்தது. ஆர்.கே.எஸ்., அணி, 96 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய சக்திவேல் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:13 ரேஷன் கடைகளில் ரூ.1000 விநியோகம் துவங்கியது

ரேஷன் கடைகளில் ரூ.1000 விநியோகம் துவங்கியது

play button 00:48 ஊர் திரும்பும் மலேசிய பயணிகள்

ஊர் திரும்பும் மலேசிய பயணிகள்

play button 00:52 கொரோனா பயத்தில் வீட்டை விட்டு வனத்திற்கு சென்ற பழங்குடியின மக்கள்

கொரோனா பயத்தில் வீட்டை விட்டு வனத்திற்கு சென்ற பழங்குடியின மக்கள்

play button 01:48 இந்த 10 இடங்கள் கொரோனா பரவ காரணம்.

இந்த 10 இடங்கள் கொரோனா பரவ காரணம்.

play button 03:40 கொரோனா பிரச்னைக்கு  PF பணம் எடுப்பது எப்படி? | Corona PF money

கொரோனா பிரச்னைக்கு PF பணம் எடுப்பது எப்படி? | Corona PF money

play button 01:23 நாடுகளுக்கு ஐ நா சபை எச்சரிக்கை

நாடுகளுக்கு ஐ நா சபை எச்சரிக்கை

play button 00:43 கொரோனா ஹெல்மெட் விழிப்புணர்வு

கொரோனா ஹெல்மெட் விழிப்புணர்வு

play button 00:26 கே.பி.ராமலிங்கம் சஸ்பெண்ட்

கே.பி.ராமலிங்கம் சஸ்பெண்ட்

play button 00:47 சிலிண்டர் டெலிவரி மேன்களுக்கு பாதபூஜை செய்த ஓனர்

சிலிண்டர் டெலிவரி மேன்களுக்கு பாதபூஜை செய்த ஓனர்

play button 00:44 மதுரையில் கொரோனா தொற்று 15 ஆனது

மதுரையில் கொரோனா தொற்று 15 ஆனது

play button 05:53 சீனாவுடன் WHO ரகசிய டீலா? பதறவைக்கும் தகவல்கள்

சீனாவுடன் WHO ரகசிய டீலா? பதறவைக்கும் தகவல்கள்

play button 02:52 பொது இடங்களில் வைரசை அழிக்கும் ரோபோ பராக்! கோவை கம்பெனிகள் குஷி

பொது இடங்களில் வைரசை அழிக்கும் ரோபோ பராக்! கோவை கம்பெனிகள் குஷி

play button 01:15 10 லட்சத்தை  நெருங்கியது  வைரஸ் பாதிப்பு

10 லட்சத்தை நெருங்கியது வைரஸ் பாதிப்பு

play button 01:04 வைரசை கட்டுப்படுத்த கைவசம் இருப்பவை  அரசு தகவல்

வைரசை கட்டுப்படுத்த கைவசம் இருப்பவை அரசு தகவல்

play button 07:04 கனிமொழியா டி ஆர் பாலுவா குழப்பத்தில் ஸ்டாலின்!

கனிமொழியா டி ஆர் பாலுவா குழப்பத்தில் ஸ்டாலின்!

play button 00:58 காஸ் சிலிண்டர் விலை 65 ரூபாய் குறைப்பு

காஸ் சிலிண்டர் விலை 65 ரூபாய் குறைப்பு

play button 03:38 தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு பாசிடிவ்

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு பாசிடிவ்

play button 02:06 அறிகுறி தெரிந்தால் ஈஷா சீடர்களுக்கும் டெஸ்ட் செய்வோம்! எடப்பாடி அறிவிப்பு

அறிகுறி தெரிந்தால் ஈஷா சீடர்களுக்கும் டெஸ்ட் செய்வோம்! எடப்பாடி அறிவிப்பு

play button 00:33 நீலகிரியில் 4 பேருக்கு கொரோனா?

நீலகிரியில் 4 பேருக்கு கொரோனா?

play button 05:19 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 01-04-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 01-04-2020 | Short News Round Up | Dinamalar

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X