Advertisement

மோடி காமெடி; ஐஐடியில் கலகல

அரசியல் செப்டம்பர் 30,2019 | 20:32 IST

Share

சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, புதிய கண்டுபிடிப்புகள் மூலம் பல பிரச்னைகளுக்கு ஐஐடி மாணவர்கள் தீர்வு கண்டிருப்பதை வெகுவாக பாராட்டினார். வகுப்பறையில் மாணவர்கள் பாடங்களை கவனிக்கிறார்களா? என்பதை கண்டறிய பயன்படும் புதிய கேமரா அப்ளிகேஷன் தன்னை கவர்ந்ததாக பிரதமர் மோடி கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X