Advertisement

மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அம்பாள்

ஆன்மிகம் வீடியோ அக்டோபர் 01,2019 | 14:59 IST

Share

வடபழனி ஆண்டவர் கோயிலில், தொடங்கப்பட்ட ”சக்தி கொலுவை பக்தர்கள் ஆர்வமாக வந்து பார்த்து செல்கின்றனர். நவராத்திரியை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இரண்டாம் நாளில் , ஈஸ்வர் டான்ஸ் அகாடமி வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பின்னர் வேதபாராயணம், லலிதா சகஸ்ரநாம பாராயணத்துடன் பூஜை தொடங்கியது. உற்சவர் அம்பாள், மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொலுவில் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பாஞ்சாலி துகிலுரிதல் மற்றும் சீதா கல்யாணம் ஆகிய பொம்மைகள், பக்தர்களை கவர்ந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X