Advertisement

சம்பவம் » காலாண்டு விடுமுறையில் 10 குழந்தைகள் உயிரிழப்பு அக்டோபர் 01,2019 19:53 IST

சம்பவம் » காலாண்டு விடுமுறையில் 10 குழந்தைகள் உயிரிழப்பு அக்டோபர் 01,2019 19:53 IST

கிருஷ்ணகிரி மாவட்டம், நாச்சிகுப்பம் அருகே கல்வாரிசெப்பல் பகுதியில் ஆற்றில் மூழ்கி அனுசுகா, சித்ரா, ஜெசுப்பிரியா 3 சிறுமிகள் உயிரிழந்தனர். தனியார் விடுதியில் தங்கி படித்த இவர்கள் ஆற்றில் குளித்து விளையாடியபோது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. இந்த மூன்று சிறுமிகளுடன் சேர்த்து, கடந்த ஓருவார காலாண்டு விடுமுறையில், பர்கூர் அடுத்த இந்திரா நகரில் 2 சிறுவர்கள் தாண்டவபள்ளம் பகுதியில் இரு சிறுமிகள் ஒசூரில் ஒரு சிறுமி, ஊத்தங்கரை, அண்ணா நகரில் 2 சிறுவர்கள் என 10 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். இதனிடையே, திருவள்ளூரில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ள முதல்வர் பழனிசாமி, குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும், குழந்தைகளை தனியாக நீரில் குளிக்க அனுமதிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:01 ஐவர் கால்பந்து; தாமஸ் கிளப் வெற்றி

ஐவர் கால்பந்து; தாமஸ் கிளப் வெற்றி

play button 01:34 அலங்காநல்லூரில் கெத்து காட்டிய இன்ஸ்பெக்டரின் காளை

அலங்காநல்லூரில் கெத்து காட்டிய இன்ஸ்பெக்டரின் காளை

play button 02:35 ‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி

‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி

play button 01:02 புதுச்சேரியில் களைகட்டிய காணும் பொங்கல்

புதுச்சேரியில் களைகட்டிய காணும் பொங்கல்

play button 00:38 துப்பாக்கி கிளப் உரிமையாளர் சுட்டு கொலையா

துப்பாக்கி கிளப் உரிமையாளர் சுட்டு கொலையா

play button 00:45 நள்ளிரவில்  உலா வரும் 'பெட்ரூம் சைக்கோ'

நள்ளிரவில் உலா வரும் 'பெட்ரூம் சைக்கோ'

play button 00:40 பாரத ரத்னாவைவிட காந்தி மேலானவர்; சுப்ரீம் கோர்ட்

பாரத ரத்னாவைவிட காந்தி மேலானவர்; சுப்ரீம் கோர்ட்

play button 01:28 ஊராட்சி தலைவரை தாக்கியவர்களை  தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து

ஊராட்சி தலைவரை தாக்கியவர்களை தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து

play button 00:33 சுவாமிதோப்பு தைத்திருவிழா கொடியேற்றம்

சுவாமிதோப்பு தைத்திருவிழா கொடியேற்றம்

play button 17:33 நலமுடன் வாழ தோப்புக்கரணம்

நலமுடன் வாழ தோப்புக்கரணம்

play button 00:55 சென்னை மாவட்ட கேரம் போட்டிகள்

சென்னை மாவட்ட கேரம் போட்டிகள்

play button 00:33 எருதுவிடும் விழா; வேடிக்கை பார்த்தவர் மாடு முட்டி பலி

எருதுவிடும் விழா; வேடிக்கை பார்த்தவர் மாடு முட்டி பலி

play button 01:09 காரை வென்ற வீரரை குத்திய காளை : உரிமையாளர்கள் பலி

காரை வென்ற வீரரை குத்திய காளை : உரிமையாளர்கள் பலி

play button 00:41 கன்னிபெண்கள் கொண்டாடிய காணும் பொங்கல்

கன்னிபெண்கள் கொண்டாடிய காணும் பொங்கல்

play button 02:13 ஆரோவில்லில் மஞ்சுவிரட்டு படுஜோர்!

ஆரோவில்லில் மஞ்சுவிரட்டு படுஜோர்!

play button 04:10 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-01-2020 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-01-2020 | மாலை 4 மணி | Dinamalar

play button 04:53 தெருவிழாவில் பறையாட்டம் நெருப்பு நடனம்

தெருவிழாவில் பறையாட்டம் நெருப்பு நடனம்

play button 00:33 ஆல்கொண்டமாள் கோயில் திருவிழா; சுவாமிக்கு பாலாபிஷேகம்

ஆல்கொண்டமாள் கோயில் திருவிழா; சுவாமிக்கு பாலாபிஷேகம்

play button 00:33 திமிரும் காளைகள்; 'தில்லு' காட்டிய வீரர்கள்

திமிரும் காளைகள்; 'தில்லு' காட்டிய வீரர்கள்

play button 01:01 கிருஷ்ணர்  மந்தை விரட்டு  நிகழ்ச்சி

கிருஷ்ணர் மந்தை விரட்டு நிகழ்ச்சி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X