Advertisement

யோக நரசிம்மர் அலங்கரத்தில் மலையப்ப சுவாமி

ஆன்மிகம் வீடியோ அக்டோபர் 02,2019 | 16:56 IST

Share

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளில் யோக நரசிம்மர் அலங்காரத்தில், சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமி வீதிஉலாவில் கேரள செண்டை மேளங்கள், நாதஸ்வரம், மும்பை டிரம்ஸ் இசை, மற்றும் பக்தர்களின் கோலாட்டம், கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மனிதர்கள் தங்களுக்குள் உள்ள மிருக குணத்தை கைவிடவேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகவே மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருள்கிறார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X