விளையாட்டு » பாரதியார் பல்கலை; மண்டல கபடி அக்டோபர் 02,2019 19:54 IST
பாரதியார் பல்கலைக்கழக உற்கல்வித்துறை சார்பில், கோவை 'பி' மண்டல அனைத்து கல்லூரிகளுக்கான கபடி போட்டி ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. 22 கல்லூரிகள் பங்கேற்றன. புதனன்று நடந்த இறுதிப்போட்டியில், ராமலிங்க சவுடாம்பிகை கல்லூரி 28 க்கு -24 என்ற புள்ளி கணக்கில் ஆர்.வி.எஸ்., கல்லூரியை வென்றது. மூன்றாம் இடத்துக்கான போட்டியில், கதிர் கல்லூரி, 32க்கு 26 என்ற புள்ளி கணக்கில் கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியை வென்றது.
வாசகர் கருத்து