Advertisement

போலி டாக்டர்கள் 2 பேர் கைது

பொது அக்டோபர் 02,2019 | 20:16 IST

Share

ஒசூர் அருகே நாட்ராம்பாளையத்தில் போலி மருத்துவ கிளினிக் செயல்படுவதாக வந்த தகவலையடுத்து மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் சேரன் தலைமையிலான குழுவினர் நாட்ராம்பாளையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இளங்கலை கணிதம் படித்துள்ள ஒகேனக்கல் சத்திரம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல், சித்தமருத்தும் பயின்ற பொன்னாகரத்தை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் தங்களை டாக்டர் என விளம்பரப்படுத்தி கிளினிக் நடத்தி கடந்த ஐந்தாண்டுகளாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. அவர்களை அஞ்செட்டி போலீசார் கைது செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X