விளையாட்டு » சிலம்பம் சுற்றுவதில் சாதனை அக்டோபர் 03,2019 00:00 IST
கரூர் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், சிலம்பம் சுற்றுவதில் சாதனை படைக்கும் நிகழ்ச்சி கரூர், புன்னம்சத்திரம் சேரன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 5 முதல் 20 வயது வரையுள்ள 112 சிலம்பாட்டம் வீரர்கள் இதில் பங்கேற்றனர். அவர்கள், 31 நிமிடம் 31 விநாடிகள் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனையை பதிவு செய்தனர்.
வாசகர் கருத்து