Advertisement

ரசவாதம் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்

ஆன்மிகம் வீடியோ அக்டோபர் 04,2019 | 00:00 IST

Share

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நரவாரத்திரி திருவிழா கடந்த 29ம் தேதி தொடங்கியது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முதல் நாள் ராஜராஜேஸ்வரி அலங்காரம், இரண்டாம் நாள் யானை எய்தது, மூன்றாம் நாள் வீணா தட்சிணா மூர்த்தி, நான்காம் நாள் பிட்டுக்கு மண் சுமந்த அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். ஐந்தாம் நாளான வியாழனன்று ரசவாதம் செய்த அலங்காரத்தில் காட்சி அளித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X