Advertisement

பொது » முத்தலாக் தடை சட்டம்; 6 பேர் மீது வழக்கு அக்டோபர் 04,2019 00:00 IST

பொது » முத்தலாக் தடை சட்டம்; 6 பேர் மீது வழக்கு அக்டோபர் 04,2019 00:00 IST

புதுக்கோட்டை திருவள்ளுநர் நகரைச் சேர்ந்த ஷேக்அப்துல்லாவுக்கு கடந்த 2017ம் ஆண்டு ரிஸ்வானா பேகம் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன்காரணமாக ரிஸ்வானாவுடன் சேர்ந்து வாழ முடியாதென கூறி அப்துல்லா இரு தினங்களுக்கு முன்பு மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது. இது குறித்த ரிஷ்வானா பேகம் அளித்த புகாரின் பேரில் அப்துல்லா தந்தை முகமது மீரான் தாயார் மகபுபீவி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது  முத்தலாக் தடைச் சட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 09:39 உயிரை விட உரிமை பெருசா? அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்!

உயிரை விட உரிமை பெருசா? அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்!

play button 00:57 டிஜிபியிடம் பாத்திமா தந்தை கோரிக்கை

டிஜிபியிடம் பாத்திமா தந்தை கோரிக்கை

play button 00:57 மூச்சுவிட திணறும் டில்லி; எம்.பிக்கள் மாயம்

மூச்சுவிட திணறும் டில்லி; எம்.பிக்கள் மாயம்

play button 01:10 பிரபல பாடகி எடுத்த கடைசி செல்பி

பிரபல பாடகி எடுத்த கடைசி செல்பி

play button 01:41 மாணவி தற்கொலையை மத பிரச்னையாக்க மல்லுக்கட்டுவது யார்?

மாணவி தற்கொலையை மத பிரச்னையாக்க மல்லுக்கட்டுவது யார்?

play button 28:31 ஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி

ஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி

play button 04:56 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-11-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-11-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:14 சபரிமலை சர்ச்சை; ஜகா வாங்கும் பினராயி அரசு

சபரிமலை சர்ச்சை; ஜகா வாங்கும் பினராயி அரசு

play button 01:02 சிதம்பரத்துக்கு ஜாமின்; ஐகோர்ட் மறுப்பு

சிதம்பரத்துக்கு ஜாமின்; ஐகோர்ட் மறுப்பு

play button 01:12 கிறிஸ்துமஸ்  'கேக் மிக்ஸிங்' திருவிழா

கிறிஸ்துமஸ் 'கேக் மிக்ஸிங்' திருவிழா

play button 03:36 அமைச்சர் - எம்.எல்.ஏ., மோதல்

அமைச்சர் - எம்.எல்.ஏ., மோதல்

play button 00:43 தேர்தலை தள்ளி வைக்க வேண்டிய அவசியம் இல்லை

தேர்தலை தள்ளி வைக்க வேண்டிய அவசியம் இல்லை

play button 01:02 தடைகளையும் உடைத்தெறிவோம்

தடைகளையும் உடைத்தெறிவோம்

play button 01:00 அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

play button 00:39 ஆஞ்சநேயருக்கு குடமுழுக்கு விழா

ஆஞ்சநேயருக்கு குடமுழுக்கு விழா

play button 00:54 இருடியம் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி; 6 பேர் கைது

இருடியம் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி; 6 பேர் கைது

play button 00:30 விளையாட்டில் மாற்றுத்திறனாளிகள் உற்சாகம்

விளையாட்டில் மாற்றுத்திறனாளிகள் உற்சாகம்

play button 00:21 குத்துச்சண்டை, ஸ்குவாஷ் போட்டி

குத்துச்சண்டை, ஸ்குவாஷ் போட்டி

play button 02:44 ஒன்பது வயது மகளை கொடூரமாக தாக்கிய தந்தை

ஒன்பது வயது மகளை கொடூரமாக தாக்கிய தந்தை

play button 00:36 பிப்ரவரியில் பெரிய கோவில் கும்பாபிஷேகம்

பிப்ரவரியில் பெரிய கோவில் கும்பாபிஷேகம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X