பொது » பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும்: அன்புமணி அக்டோபர் 04,2019 17:12 IST
சாலையோரங்களில் பேனர்கள் வைப்பது தேவையற்றது. மற்ற நாடுகளில் இது போன்ற கலாச்சாரம் கிடையாது என்கிறார் அன்புமணி. நம் நாட்டில்தான், பேனர் வைப்பது, சுவர் விளம்பர கலாச்சாரம் போன்றவை உள்ளது. இது தேவையற்றது. அரசியல் கட்சிகள், தமிழக அரசு என அனைவரும் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
வாசகர் கருத்து