Advertisement

இலங்கை மீனவர்கள் 18 பேர் கைது

சம்பவம் அக்டோபர் 04,2019 | 16:00 IST

Share

கோடியக்கரை அருகே இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 18 பேர் கைது. 8 படகை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படையினர் இலங்கை மீனவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X