Advertisement

தனியார் கையில் இ.பஸ்

பொது அக்டோபர் 05,2019 | 14:42 IST

Share

இ.பஸ் ங்ற மின்சார பஸ் சர்வீச அரசு போக்குவரத்து கழகங்கள் நடத்தாது. தனியார் கம்பெனிகள்தான் இ.பஸ்கள வாங்கி ஓட்டும். டிக்கெட் கட்டணம் மட்டும் அரசு வசூல் பண்ணி, கிலோமீட்டருக்கு இவ்வளவுனு தனியார் முதலாளிக்கு குடுக்கும். இதுக்காக டெண்டர் விட்டு, GCC, Gross Cost Contract னு ஒரு ஒப்பந்தம் போடும் அரசு. தமிழ்நாட்ல 8 ஊர்கள்ல முதல் கட்டமா 525 இ.பஸ் ஓடும். மத்த மாநிலங்கள்லயும் இதே சிஸ்டத்ல இ.பஸ் சர்வீஸ் அமலுக்கு வந்திருக்கு. அசரீரி: ப்ரைவேட் ரயிலே விட்டாச்சு, அப்றம் என்ன..


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X