Advertisement

இஸ்ரோ செல்ல அரசுப்பள்ளி மாணவி தேர்வு

பொது அக்டோபர் 05,2019 | 16:57 IST

Share

கரூர், க.பரமத்தி, அரங்கப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படிப்பவர் மாணவி சபீதா. இவர், 2018-19ம் ஆண்டுக்கான, 'இன்ஸ்பயர் மானக்' கண்காட்சியில், 'நதிகளை எளிமையாக எவ்வாறு இணைப்பது' என்ற தலைப்பில், செயல்முறை விளக்கம் வைத்திருந்தார். இதற்காக, மாணவி சபீதா, திருவனந்தபுரம், தும்பாவில் உள்ள, இஸ்ரோ விண்வெளி மையத்துக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X