Advertisement

சக்கரதானர் அலங்காரத்தில் அம்மன்

ஆன்மிகம் வீடியோ அக்டோபர் 06,2019 | 00:00 IST

Share

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நரவாரத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார். விழாவின் ஏழாம் நாளான் சனியன்று, திருமாலுக்கு சுதர்சன சக்கரம் வழங்கிய சக்கரதானர் அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X