Advertisement

ஜெபமாலை அன்னை ஆலயம் புனிதத்தலமாக அறிவிப்பு

ஆன்மிகம் வீடியோ அக்டோபர் 06,2019 | 15:33 IST

Share

கோவை, கருமத்தம்பட்டியில் உள்ள, புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் 379 தேர்த்திருவிழா ஞாயிறன்று நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை கூட்டம் நடந்தது. சிறப்பு விருந்திராக கலந்து கொண்ட சென்னை, மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, ஜெபமாலை அன்னை ஆலயத்தை பசிலிக்கா எனப்படும் புனித்தலமாக அறிவித்தார். ரோம் நகரில் இருந்து அளிக்கப்பட்ட கடிதத்தை பங்குமக்கள் முன்னிலையில் படித்து பசிலிக்காவாக அறிவித்தார். தேர் திருவிழாவில் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X