Advertisement

மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்

ஆன்மிகம் வீடியோ அக்டோபர் 07,2019 | 14:09 IST

Share

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நரவாரத்திரி திருவிழா கடந்த 29ம் தேதி தொடங்கியது. முதல் நாள் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரம், இரண்டாம் நாள் யானை எய்தது, மூன்றாம் நாள் வீணா தட்சிணா மூர்த்தி என தினமும் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். எட்டாம் நாளான ஞாயிற்று கிழமை மீனாட்சி அம்மன் மகிஷா சுரமர்த்தினி அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக வந்து அம்மனை தரிசித்தனர். கொலு மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த இறைவனின் திருவியைாடல்களை விளக்கும் கொலு பொம்மைகளை, பக்தர்கள் ஆர்வமுடன் வந்து பார்த்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X