Advertisement

வேஸ்கோ... தீஸ்கோ... கத்தி போடும் திருவிழா

ஆன்மிகம் வீடியோ அக்டோபர் 08,2019 | 13:33 IST

Share

விஜயதசமியையொட்டி, கோவையில், தெலுங்கு தேவாங்க செட்டியார் சமூகம் சார்பில், கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விரதமிருந்து விழாவில் பங்கேற்ற இளைஞர்கள், 'வேஸ்கோ.... தீஸ்கோ' என்று முழங்கியபடி, கத்தியால் தங்கள் உடலை கீறிக்கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட வலம் வந்தனர். சுக்கிரவார் பேட்டையில் தொடங்கி, ராஜவீதி வழியாக செளடாம்பிகை கோயிலை அவர்கள் அடைந்தனர். அங்கு, 20க்கும் மேற்பட்ட மூலிகை பொருட்களால் ஆன மஞ்சனப்பொடி காயங்களுக்கு போடப்பட்டது. திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கற்று அம்மனை தரித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X