Advertisement

RSS ஆபீஸ்ல விஜயதசமி

பொது அக்டோபர் 08,2019 | 13:42 IST

Share

நாக்பூர்ல உள்ள ஆர் எஸ் எஸ் ஹெட் ஆபீஸ்ல விஜயதசமி விழா நடந்துது. சங் தலைவர் மோகன் பாகவத் விளக்கு ஏத்தி பூஜ செஞ்சார். HCL குரூப்போட சேர்மன் ஷிவ நாடார்தான் சிறப்பு விருந்தினர். மத்ய அமைச்சர்கள் கட்கரி, வி.கே.சிங், சீயெம் ஃபட்நாவிஸ்னு வி ஐ பி பட்டாளமே வந்திருந்துது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X