Advertisement

மிக் போர் விமானங்கள் சாகசம்; அபிநந்தன் அசத்தல்

பொது அக்டோபர் 08,2019 | 16:01 IST

Share

இந்திய விமானப்படை 1932 அக்டோபர் 8-ம்தேதி துவங்கப்பட்டது. 87-வது விமானப்படை தினம் டில்லி அருகே ஹிண்டன் விமானப்படைத்தளத்தில் கொண்டாடப்பட்டது. வீரதீர செயல்புரிந்த விமானப்படை வீரர்களுக்கு விமானப்படைத் தளபதி RKS பதவுரியா Bhadauria விருதுகளை வழங்கி கவுரவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X