பொது » 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு அக்டோபர் 08,2019 17:53 IST
இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர், ஸ்டாக்ஹோமில் 2019ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஜேம்ஸ் பீபிள்ஸ், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மைக்கேல் மேயர், டிடியர் க்யூலோஸ் ஆகியோருக்கு James Peebles, Michel Mayor and Didier Queloz. இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அண்டத்தின் தோற்றம், அமைப்புமுறை குறித்து ஜேம்ஸ் பீபிள்ஸ் வரையறுத்த கோட்பாட்டுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. பிரபஞ்சம் பற்றிய தற்போதைய ஆராய்ச்சிகளுக்கு ஜேம்சின் கோட்பாடு அடிப்படையாக உள்ளது. சூரியக்குடும்பத்துக்கு வெளியே
வாசகர் கருத்து