Advertisement

திருடிய பையில் பாம்புகள்; திருடர்கள் அதிர்ச்சி

பொது அக்டோபர் 09,2019 | 16:55 IST

Share

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் பிரையன் கண்டி. Brian Gundy, பாம்புகள், பல்லிகள் போன்ற செல்லப்பிராணிகளை விற்பவர். பாம்புகளை வைத்து நிகழ்ச்சிகள் நடத்துவதும் இவர் தொழில். சம்பவத்தன்று நூலகம் ஒன்றில் மலைப்பாம்புகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார். பிறகு, நான்கு மலைப்பாம்புகளை ஒரு பையில் போட்டுக் கொண்டு புறப்பட்டார். பார்க்கிங்கில் இருந்து காரை எடுத்து வருவதற்குள் பையை இரு ஆசாமிகள் திருடிச் சென்று விட்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X