Advertisement

காஷ்மீருக்கு போலாமா?

பொது அக்டோபர் 10,2019 | 13:33 IST

Share

சுற்றுலா பயணிகள்லாம் தாராளமா வரலாம்னு தடைய நீக்கி இருக்கு காஷ்மீர் கவர்னர் அரசு. ஆகஸ்ட் மாசம் அங்க இருந்த 20,000 டூரிஸ்ட்களயும் தேவி கோயில் யாத்ரிகர்களயும் திரும்பி போக சொல்லிட்டு சிறப்பு அந்தஸ்த ரத்து செஞ்சுது மத்திய அரசு. இப்ப டூரிஸ்டுகளுக்கு எல்லா உதவியும் செய்வோம்னு கவர்னர் சொல்லிருக்காரு. ஆனா, செல்போனும் இன்டர்நெட்டும் இல்லாத ஊருக்கு அவங்க ஆர்வமா வருவாங்களானு தெரியல.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X