Advertisement

டெங்கு காய்ச்சல் இல்லாத ஈரோடு

பொது அக்டோபர் 10,2019 | 15:12 IST

Share

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் கனரா வங்கி மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலெக்டர் கதிரவன் பங்கேற்று கடன் உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு மாவட்டத்தை டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் தீவிரமாக களப்பணி செய்து வருவதாக கூறினார். மேலும் தாளவாடி போன்ற மலை பகுதிக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவர்களை பரிசோதனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X