Advertisement

சீனா அதிபரை வரவேற்க சென்னை தயார்

பொது அக்டோபர் 10,2019 | 13:00 IST

Share

பிரதமர் மோடி, சீனா அதிபர் ஜின்பிங் சந்திப்பை முன்னிட்டு சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை வரவேற்பு ஏற்பாடுகளும்,பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. வௌ்ளிக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன அதிபரின் வருகையை முன்னிட்டு சென்னையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஒன்று கூடி, ஜிங்பிங்கின் முகமூடி அணிந்து, மனமார வரவேற்கிறோம் என ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் எழுதி வைத்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X