சம்பவம் » சாலை பிரச்சனை சாவு செல்ல தடை அக்டோபர் 10,2019 16:50 IST
ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி புடாரிபட்டியார் தோட்டத்திலிருந்து இறந்த பெரியக்காள் என்பவரின் சடலத்தை பொதுப்பாதையில் கொண்டு செல்லும் போது தனிபருக்கு சொந்தமான நிலம் எனகூறி மற்றொரு சமுகத்தினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாசகர் கருத்து