பொது » என்ன சொல்லுது சீனா? அக்டோபர் 10,2019 16:30 IST
இந்தியாவுக்கு எதிரா பாகிஸ்தான ஒரு கருவியா யூஸ் பண்றத சீனா நிறுத்தாதுனு நல்லாவே தெரியுது. இம்ரான் கான சந்திச்சு பேசிட்டு “காஷ்மீர் நிலவரத்த சீனா கூர்ந்து கவனிக்குது”னு சொல்லிருக்கார் சீன அதிபர். மோடிய சந்திக்க சென்னை வர்ற நேரத்ல கூட நம்ம நாட்டு விஷயத்ல தலையிடுறாரு சீன அதிபர். திபெத், ஹாங்காங், ஜின்ஜியாங்னு சீனால நடக்ற மனித உரிமை மீறல் பத்தி இந்தியா கம்னு இருந்தும் கொழுப்பு குறையல சீனாவுக்கு.
வாசகர் கருத்து